திருப்புவனம்: நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன், ஆழமான பகுதிக்கு சென்று திரும்பாததால் அதிர்ச்சி
Thiruppuvanam, Sivaganga | Aug 23, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதூரைச் சேர்ந்த முகமது சியாத் என்பவருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்....