மயிலாடுதுறை: கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவு
வங்கக் கடையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்