தருமபுரி: உரிமை மீட்க, தலைமுறை காக்க’ தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்
4 தேதி செவ்வாய்க்கிழமை தர்மபுரி எம்எல்ஏ கட்சி நிர்வாகிகள் அழைப்பு
உரிமை மீட்க, தலைமுறை காக்க’’ தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் பொதுக்கூட்ட நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் 04.11.2025 செவ்வாய்கிழமை அன்று தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறுகிறது. அதனடிப்படையில் பென்னாகரம் சட்டம