வேதாரண்யம்: நாலுவேதபதி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டெருமை வனக்காவலர்களால் பிடிக்கப்பட்டது
Vedaranyam, Nagapattinam | Mar 16, 2024
நாகை மாவட்டம் நாலுவேதபதி கிராமம் கோட்டையடி தெருவில் ஜி.கே.கனகராஜ் என்பவரின் மாமர தோப்பில் காட்டெருமை ஒன்று புகுந்து,...