நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கண்டறிந்து கைது செய்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். தலைஞாயிறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கண்டறிந்து கைது செய்த Gr1 1343 S.அசோக்குமார். Gr1 372. திரு.S.இராஜசேகர், PC 705 திரு 5.அருள்செல்