கூத்தாநல்லூர்: திருநாட்டியத்தாங்குடி கிராமத்தில் நடவு திருவிழா
திருநாட்டியத்தான்குடி கிராமத்தில் ஸ்ரீ இறைவன் ஸ்ரீ இறைவி வடிவில் குழந்தைகள் உழவன் உழத்தியாக மாறி நெல் நாற்றுக்கட்டுடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீ மாணிக்க வண்ணர் சுவாமி. ஆலய வயலில் நெல் நாற்றுகளை நடவு செய்யும் பாரம்பரிய நடவு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது