சேலம்: நீட் தேர்வு 7.5% இட ஒதுக்கீட்டில் மாநிலத்தில் முதல் மற்றும் 3ம் இடம் பிடித்தவர்களுக்கு நெடுஞ்சாலை நகரில் வாழ்த்திய இபிஎஸ்
Salem, Salem | Jul 27, 2025
தமிழக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றிடும் வகையில் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வில் ஏழு...