நல்லம்பள்ளி: மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமை
நல்லம்பள்ளி வட்டம், தேவரசம்பட்டி ஸ்ரீ லக்ஷ்மி மஹாலில் மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மத்திய அரசின் திட்டங்களான போஷன் அபியான், தூய்மை பாரத இயக்கம், சர்வதேச பெண் குழந்தைகள் தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினம் மற்றும் மக்கள் நலதிட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.