ஊத்தங்கரை: வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தமிழக தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவும், தேர்தல் வாக்குறுதி 70 வ