உதகமண்டலம்: நீலகிரி மாவட்ட திமுக சார்பில் – பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா ஓரணியில் தமிழ்நாடு உறுதியேற்பு நிகழ்ச்சி
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் – பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழாஓரணியில் தமிழ்நாடு உறுதியேற்பு நிகழ்ச்சி – மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தலைமையில் நடைபெற்றது அறிவுலக ஆசான், தமிழ்மக்களின் அரசியல் சிந்தனைக்கு ஒளி பாய்ச்சிய தலைவர், பேரறிஞர் அண்ணா