கிண்டி: சிபிஐ விசாரணைக்கு அண்ணன் சீமான் ஏன் பதட்டப்படுகிறார் - நீதிமன்ற வாயிலில் அண்ணாமலை கேள்வி
Guindy, Chennai | Oct 13, 2025 சென்னை சைதாப்பேட்டை வெளியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, விசாரணைக்கு அண்ணன் சீமான் ஏன் பதட்டப்படுகிறார் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றார்