தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு 23.10.2025 (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக 15.11.2025 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு