புதுக்கோட்டை: திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் கீழ ராஜவீதியில் Ex சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும் தற்போதைய திமுக ஆட்சி மீது பொதுமக்கள் காட்டும் கோபத்தில் இருப்பதாகவும் எம்ஜிஆர் உடைய தயவு செய்து எந்த தலைவர்களை ஒப்பிட்டு பேச வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.