நாகப்பட்டினம்: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
நாகப்பட்டினம் மாவட்டம் எதிர்வரும் டிசம்பர் திங்கள் 3ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வ.பவணந்தி அவர்கள் தொடங்கி வைத்தார். எதிர்வரும் டிசம்பர் திங்கள் 3 ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 21.11.202