தூத்துக்குடி: 'ஓசியில் சிக்கன் தர மறுத்ததால் ஆத்திரம்' பாரதி நகரில் பாஸ்ட்புட் கடையை சூறையாடி வியாபாரி மீது தாக்குதல்
Thoothukkudi, Thoothukkudi | Aug 17, 2025
தூத்துக்குடி மில்லர்புரம் பாரதிநகர் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்(44) இவர் அதே பகுதியில் தள்ளு வண்டியில் துரித உணவக...