தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு 7ம் ஆண்டு நினைவு தினம் - பாத்திமாநகரில் படத்திற்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.