சேலம்: 'வளர்த்த கிடா மாரில் பாய்ந்தது' சொத்தை எழுதி வாங்கிவிட்டு விரட்டி அடித்த மகன், ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயற்ற தந்தை
Salem, Salem | Jul 28, 2025
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி 65 விவசாயி இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர்...