சேலம் தெற்கு: அன்னதானப்பட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கேலி சித்திரம் பதிவிட்ட திமுக மீது நடவடிக்கை கோரி அதிமுகவினர் புகார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது இதை சமூக வலைத்தளங்களில் திமுகவினர் ஐடி விங் தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்த திமுகவினர் வெளியிட்ட பதிவிற்கு கண்டனம் தெரிவித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அன்னதானப்பட்டி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் உட்பட நிர்வாகிகள் புகார்