திருவண்ணாமலை: டி.வலசை, சு.வாளவெட்டி, பகுதியில் உயர்மட்ட பாலத்தை அமைச்சர் வேலு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
திருவண்ணாமலை அடுத்த டி.வலசை, சு.வாளவெட்டி, பகுதியில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.