விருதுநகர்: தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது
Virudhunagar, Virudhunagar | Sep 2, 2025
பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கணிதம் சார்ந்த ஒளிமயத் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி...