போச்சம்பள்ளி: மத்தூர் அடுத்த ஆற்றங்கரை முருகன் கோவில் பகுதியில் SIR சிறப்பு முறை தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்பு
ஆற்றங்கரை முருகன் கோவில் பகுதியில் SIR சிறப்பு முறை தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் *அர. சக்கரபாணி அவர்களின்* ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மதியழகன் பங்கேற்பு