அரியலூர்: கள்ளூர் பாலத்தில் 12-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது
Ariyalur, Ariyalur | Aug 29, 2025
அரியலூர் மாவட்டம் கள்ளூர் பாலத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கீழவீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தகுந்த மருத்துவ...