கோத்தகிரி: வாகப்பனை பழங்குடியின கிராமத்தில் நேற்று யானை தாக்கி உயிரிழந்த இளைஞரை தொட்டில் கட்டிசுமந்து வந்தனர்
Kotagiri, The Nilgiris | Aug 9, 2025
கோத்தகிரி கெங்கரை வாகப்பனை பழங்குடியின கிராமத்தில் நேற்று யானை தாக்கி உயிரிழந்த 33 வயது இளைஞரின் உடலை பிரேத...