உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பாஜக நிர்வாகி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள்- சிசிடிவி காட்சி வைரல்#viral
Usilampatti, Madurai | Aug 10, 2025
உசிலம்பட்டி ஏழுமலை பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் பாஜக நிர்வாகியாக இருந்து வருகிறார் இவரது வீட்டில்...