சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெற்கு மேற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் அதிமுக ஆட்சியில் 11, 12 ,ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மணிக்கணினி வழங்கி வந்ததை நிறுத்திய திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் அணியினர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பிராணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.