வேடசந்தூர்: வடமதுரையில் பால் கம்பெனியில் 5 லட்சம் நன்கொடை கேட்டு மிரட்டியதாக 10 பேர் மீது வழக்கு பதிவு
Vedasandur, Dindigul | Aug 22, 2025
வடமதுரையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு சொந்தமான பால் கம்பெனி 2003 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு...