ஆனந்தூர் அடுத்த ஏ ரெட்டிபட்டி அருகே உள்ள ரெட்டியார் நகர் பகுதியில் நில அளவை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி மக்கள் போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆனந்தூர் அருகே உள்ள வாணிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ ரெட்டிபட்டி கிராமத்தின் அருகே ரெட்டியார்நகர் கிராமப் பகுதியில் தனிநபர் நிளம் அளவிடும் பணி நடைபெற இருந்த பகுதியில் அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து கையில் கருப்பு கொடி ஏந்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்