தருமபுரி: தர்மபுரியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி செய்தியாளர் சந்திப்பு -
தர்மபுரி மாவட்டம் திமுக கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் செய்தியாளரை சந்தித்த கிழக்கு மாவட்ட செயலாளர், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி தமிழர்களின் பன்பாட்டை பறைசாற்றுகின்ற கீழடி ஆராய்ச்சி புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாட்டிற்க்கு வழங்க வேண்டிய கல்வி உதவி வழங்காதது, நீட் தேர்வு போன்ற நியாயமற்ற தேர்வு முறைகள், க