பெரம்பூர்: எருக்கஞ்செரியில் சொத்து தகராறு சித்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது
சென்னை பெரம்பூர் எருக்கஞ்செறியில் சொத்து தகராறில் சித்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது