மதுரை தெற்கு: "இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது, பாஜக கூட்டணி தான் சிதறிப் போய் உள்ளது" - அழகர் கோவில் சாலையில் செல்வப்பெருந்தகை பேட்டி
Madurai South, Madurai | Sep 1, 2025
அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம்...