குடியாத்தம்: குடியாத்தம் பெரியார் சிலை அருகே திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மதசார்பின்மை காப்போம் பேரணி ஊர்வலம் நடைபெற்றது
Gudiyatham, Vellore | Aug 17, 2025
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆணவ படுகொலை எதிர்த்து தமிழக அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தொல்...