பேரையூர்: "காதல் திருமணம் செய்த இளைஞர் மனைவி பிரிந்து சென்றதால் தூக்கிட்டு தற்கொலை"
கோ.புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த அஜித் குமார் வயது 26 காதல் திருமணம் செய்து கொண்ட அஜித்குமார் தனது மகனின் பிறந்த நாள் அன்று தனது மனைவி சண்டையிட்டு சென்றதால் மனவிரத்தியில் காணப்பட்ட அஜித்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்த புகாரின் பேரில் உடலை மீட்டு போலீசார் விசாரணை