ஊத்தங்கரை: அரசு தொடக்கப்பள்ளியில்
கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது
ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின்பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கவிக்கோ கவிஞர்களின் கவிஞர் என்ற ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது