நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட கோட்டைவாசல் செக்கடி தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ராஜேஸ்வரியின் கணவர் பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார் இதனால் தனியாக அவர் வசித்து வந்தார் இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்படவே அக்கம் பக்கத்தில் அவரை வரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை இருந்த ராஜேஸ்வரி சிகிச்சை பண்ணிட்டு பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து நாகை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்