பெரம்பூர்: எம்கேபி நகரில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காதலன் கைது
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீரில் ஈடுபட்ட காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது