அரவக்குறிச்சி: உடல் உறுப்பு தானம் செய்த சிறுமியின் உடலுக்கு அரசு சார்பில் வட்டாட்சியர் மரியாதை செலுத்தினார்.
Aravakurichi, Karur | Aug 31, 2025
அரவக்குறிச்சி அருகே சீரா கவுண்டனூரைச் சேர்ந்த ரவி செல்வநாயகி இளைய மகள் ஓவியா இன்று அவரது குடும்பத்தினர் ஒப்புதல் உடன்...