தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கதிரவன் (36) இவர் பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தில் தனது ஸ்பிளண்டர் வாகனத்தை நிறுத்திவிட்டு வேலை முடிந்த பின்னர் வந்து பார்த்தபோது தனது டூவீலரை காணவில்லை. தர்மபுரி ஆர்டிஓ அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் ஜெகதீசன் (40) இவர் பழைய கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் தனது ஸ்ப்ளெண்டர் வண்டியை நிறுத்திவிட்டு