கரூர்: மேற்கு பிரதட்சணம் சாலையில் மினி பேருந்து மோதி முதியவர் காயம்
Karur, Karur | Sep 16, 2025 மேற்கு பிரதட்சணம் சாலை மினி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற நகராட்சி மீது வேகமாக வந்த மினி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் நடராஜ் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இந்த விபத்து தொடர்பாக மேனகா அளித்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.