சாத்தான்குளம்: கண்டுகொண்டான் மாணிக்கம் பகுதியில் தண்ணீரில் மூழ்கிய குழந்தை பத்திரமாக மீட்பு
சாத்தான்குளம் அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து - கலையரசி தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த வாளியில் தண்ணீர் முழுவதும் நிரம்பிய நிலையில் திடீரென குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் விழுந்தது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு சாத்தான்குளம் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பினர்