ராஜசிங்கமங்கலம்: குயவனேந்தல் கொலை வழக்கில் மகன் உட்பட நால்வர் 24 மணி நேரத்திற்குள் கைது
Rajasingamangalam, Ramanathapuram | May 1, 2025
குயவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த காசிலிங்கம் 27.04.2025-ம் தேதி இரவு குயவனேந்தல் அருகே உள்ள கருவேலங்காட்டு பகுதிக்குள்...