புரசைவாக்கம்: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு - மக்கள் புகார் அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார் அப்போது தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்தார்