செந்துறை: சித்தி உடலுடன், அங்கனூர் வந்த விசிக தலைவர் திருமாவளவன்- திருமாவை கட்டிப்பிடித்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறல்
Sendurai, Ariyalur | Aug 17, 2025
விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் சிறிய அன்னை செல்லம்மாள் உடல்நல குறைவால் இன்று காலை உயிரிழந்தார். ...