ஊத்தங்கரை: கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே சாலை ஓர பானிபூரி கடையில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து
கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே சாலை ஓர பானிபூரி கடையில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே பானிபூரி கடை நடத்தி வருபவர் மகாலட்சுமி கணவர் பெயர் சசிகுமார் இவர் வழக்கம் போல் இன்று மாலை அவரது பானிபூரி கடையில் கேஸ் சிலிண்டர் உபயோகப்படுத்தி பானிபூரி வியாபாரம் செய்து வந்தார் எதிர்பாராத விதமாக சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு