சங்கராபுரம்: வாணாபுரம் தனியார் கூட்டரங்கில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம்
வாணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கூத்தரங்கில் அதிமுக மருத்துவர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்