கரூர்: வெள்ளியணையில் அரிய வகை முள் எலி விவசாயி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது
Karur, Karur | Sep 15, 2025 வெள்ளியணையில் விவசாயி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட முள் எலியை விவசாயி பத்திரமாக காப்பாற்றி வனவிலங்கு அதிகாரம் பாதுகாப்பாக ஒப்படைத்தார் இந்த அரியவகை முள் எலி தமிழ்நாட்டில் மிகவும் அரிதாக காணப்படுகிறது அதனை இனப்பெருக்கம் செய்து அதிக அளவில் செய்தால் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் விவசாயத்தில் பூச்சிகளை நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 பூச்சிகளை சாப்பிடக்கூடிய இந்த எலி விவசாயத்திற்கு நண்பனாக இருக்கும் என தெரிவித்தார்.