விக்கிரவாண்டி: விழுப்புரம் லஷ்மி நகரப் பகுதியில் அச்சுறுத்தும் வெறி நாய் கடித்ததில் 17 பேர் படுகாயம்
Vikravandi, Viluppuram | Jul 22, 2025
விழுப்புரம் நகர புறபகுதியான லஷ்மி நகர், மகாராஜபுரம், மணி நகர் எம் கே குச்சிப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை...