அறந்தாங்கி: குன்னகுரும்பி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மாட்டுவண்டி போட்டிகளை பார்த்து ரசித்த பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குன்னகுருமி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களாக நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தய போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.