அம்பத்தூர்: விஜய் கூட சின்ன சின்ன பசங்க தான் இருக்காங்க அதனால பயப்பட வேண்டாம் - ஜி கே எம் காலனி அமைச்சர் ராஜகண்ணப்பன் நக்கல்
Ambattur, Chennai | Sep 7, 2025
சென்னை கொளத்தூர் ஜி கே எம் காலனி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நடிகர் விஜய் உடன் ஓட்டுரிமை இல்லாத சின்ன...