வேளாங்கண்ணியில் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுகழகம்,வேளாங்கண்ணி பேரூர் அலுவலகம் கீழையூர் ஒன்றிய செயலாளரும்,வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் ,பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலையில் மாவட்ட செயலாளர் திரு.என்.கௌதமன் அவர்கள் திறந்து வைத்தார் நிகழ்வில் பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா,பொதுக்குழு உறுப்பினர் SPT.சார்லஸ் , மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன்,இளம்பரிதி,நரசிம்மன்,ஒன்றிய கழக நிர்வாகிகள் சுப்பிரமணியன்,அருள் செந்தில்,ரவி,பூவை.முருகு,அனுசியா ஜோதி