விராலிமலை: நீர் பழனியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையை துவக்கி வைத்து பார்வையிட்ட ஆய்வு செய்த ஆட்சியர் அருணா
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் நீர் பழனி அரசு உயர்நிலைப் பள்ளியின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நனக்காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஆய்வு செய்தும் பார்வையிட்டும் துவக்கி வைத்தார் மாவட்ட கலெக்டர் அருணா.